காலச் சக்கரத்தின் வேகத்தில்
பாடினிகளின் எந்திரக் கவிகள்
கம்பனோடு போன கற்பனை வரிகள்
மீண்டும் உயிர்ப்பிக்க யாருமில்லை
இந்த பூலோக வனாந்தரத்தில்
கூந்தலுக்குள் சிக்கிய வரிகள்
கவிதையென்று பின்னி
சிற்றின்ப சரங்களாய்
காகித பூக்கள்...
- யாகார்
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...