என்னுள் எழுந்த எழுச்சிகளை
ஏர் முனைகொண்டு வடித்தேன்
பிடித்த பேனா முனையில்
பிடிக்காத நகரத்தின் வாழ்க்கையை
நாகரீக மிருகத்தை சிதைக்கலானேன்
எச்சமாய் நான் மட்டும் ...
இயற்கை தேவதைகளின்
சோம்பிய ரேகைகள்
கண்ணாடியில் ஊடுருவிய
ஒளிக்கற்றைகளாக...
-- யாகார்
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...
ReplyDeleteஉங்களின் பழைய கவிதைகளையும் படித்தேன்
என் வீட்டு வாசற்படி மிக அருமையான கவிதையாக இருந்தது
வாழ்த்துக்கள் நண்பரே...
தொடருங்கள்...
பின்னூட்டும் இடும் போது
ReplyDeleteவெளிப்படும் word verificationa ஐ
நீக்கி விடுங்களேன் நண்பரே..
பின்னூட்டம் இடுபவர்களுக்கு
வசதியாக இருக்கும்..