சுதந்திர பூமியில்
எங்களின் சுதந்திரம்
காந்திகளால் விற்கப்பட்டது !
மறைக்கப்பட்ட தியாகிகளால்
மீட்டெடுக்க முடியவில்லை
மண்ணுக்குள்ளே கண்ணிவெடிகள் !இளமை
என் முன்னோர்களின் இளமை
அவர்களின்
நெற்றிச் சுருக்கங்களிலும்
வெண்ணிற கேசத்திலும் !
தாயார்களின்
அகன்ற இடையிலும்
தொளதொள வென்று
தொங்கிய முலைகளிலும் !
நாங்கள் ...
எங்களின் இளமையை
தேடிக்கொண்டிருக்கிறோம் !!!
இந்த கவிதைகளை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் ஓட்டை இங்கே பதிவு பண்ணுங்கள்....மேலும் கருத்துக்களை என் இணைய முகவரிக்கு அனுப்புங்கள் . நன்றி !
இந்த கவிதைகளை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் ஓட்டை இங்கே பதிவு பண்ணுங்கள்....மேலும் கருத்துக்களை என் இணைய முகவரிக்கு அனுப்புங்கள் . நன்றி !

No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...