கன்னித்திரை கிழிந்தகானகத் தேவதைகள்கடித்து துப்பியஎச்சிலின் ஈரம் !நட்சத்திர சிதறல்களாய் மின்னும்அடிமைத்தனத்தின் உதிரங்கள் ...நாங்கள் வயிற்று வலிக்காகமதம் மாறியவர்களல்லவயிற்றுப்பசிக்காக ஓன்று சேர்ந்தஉழைப்பாளிகள் .
பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...